80’s Buildup Trailer சந்தானத்தின் 80ஸ் பில்டப் டிரைலர் !! குலுங்க குலுங்க சிரிக்க ரெடியா
80s Build Up Teaser நடிகர் சந்தானத்தின் 80's Buildup டிரைலர்
80’s Buildup Trailer
80’s Buildup Trailer ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில்,ஜாக்பாட், கோஸ்டி, குலேபகவாலி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில்,ஜிப்ரான் இசையமைப்பில் SANTHANAM நடிப்பில் 80’s Buildup 80’s Trailer வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக வந்த ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார் மேலும் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், சுந்தர்ராஜன், கூல் சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர், இந்த 80’s Buildup திரைப்படம் நவ.24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

80’s Buildup டிரைலரில்:-
தற்போது வெளியான டிரைலர் முழுக்க குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர். சந்தானம் ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகராகக் நடித்துள்ளார், ஒரு நாள் கமல் படம் வெளியானபோது, அவரது தாத்தா இறந்துவிட்டார் அதில் இருந்து கதை துவங்குகின்றது, மேலும் கதை 80 காலகட்டத்தில் நடப்பது போல் இருக்கின்றது

Watch the Below Video..!