CINEMAviral videos
actor ajith audi car 234 km speed video AUDI காரில் 234 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த நடிகர் அஜித்குமார் வெளியான புதிய வீடியோ!
actor ajith audi car 234 km speed video AUDI காரில் 234 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த நடிகர் அஜித்குமார் வெளியான புதிய வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருகும் அஜித் குமார். இவர் கார் பைக் மீது அதிக பிரியம் கொண்டவர். அடிக்கடி கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக இருப்பார்.
தற்போது இவர் கார் ஓட்டும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்த வீடியோவில் நடிகர் அஜித் குமார் ஓட்டும் ஆடி கார் அதிகபட்சம் 234 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுகின்றார்அந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Kannan_1363/status/1828778057156731012