CINEMA

actress apsara police போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிரபல சீரியல் நடிகை முழு விவரம்

actress apsara police போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிரபல சீரியல் நடிகை முழு விவரம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரத்னாகரன், போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

actress apsara police
actress apsara police

இவருடைய மகள் அப்சரா, பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை. அத்துடன் மலையாள பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமானார். இந்நிலையில் இவரது தந்தை ரத்னாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்துள்ளது.

மேலும் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் கணவர் மற்றும் குடும்பத்தினர் கூறியதன் பேரில் நடிப்பை விட்டுவிட்டு போலிஸ் வேலையில் சேர்ந்துள்ளார் மேலும் நடிகை ஒருவர் காவல்துறை அதிகாரியாக பொறுப்பேற்றதற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது

actress apsara police

Related Articles

Back to top button