Actress Jyothika Latest Gym Workout Video நடிகை ஜோதிகாவின் அசத்தலான மாஸான ஃபிட்னெஸ் ஒர்க் அவுட் வீடியோ
Actress Jyothika Latest Gym Workout Video நடிகை ஜோதிகாவின் அசத்தலான மாஸான ஃபிட்னெஸ் ஒர்க் அவுட் வீடியோ
நடிகை ஜோதிகாவின் அசத்தலான மாஸான ஃபிட்னெஸ் ஒர்க் அவுட் வீடியோ நடிகை ஜோதிகா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. அன்று முதல் இன்று வரை ஜோதிகா நடிப்புக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

சமீபகாலமாக ஜிம் ஒர்க் அவுட்டில் முழு கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை ஜோதிகா வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பளு தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளை ஜோதிகா செய்துள்ளார். வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். ஜோதிகாவின் இந்த வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Jyothika Latest Gym Workout Video