CINEMA

actress meera chopra gets married நடிகை நிலாவுக்கு மார்ச் 12ல் திருமணம் இணயத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்

actress meera chopra gets married நடிகை நிலாவுக்கு மார்ச் 12ல் திருமணம் இணயத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்

நடிகர் S.J.சூர்யாவின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான ’அன்பே ஆருயிரே’ படத்தில் நிலாவாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினரான மீரா சோப்ரா படத்திர்க்காக நிலா என்று பெயர் சுட்டப்பட்டார். பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை நிலா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

actress meera chopra gets married
actress meera chopra gets married

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் டெல்லியில் உள்ள அவரது தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்துள்ளார்.தற்போதுவெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது 40 வயதாகும் நடிகை நிலா (மீரா சோப்ரா), மும்பையை சேர்ந்த தொழிலதிபரான ரஷீத் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துதாகவும் தற்ப்போது திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகிரது

actress meera chopra gets married

click here

Related Articles

Back to top button