CINEMA
actress rambha daughter நடிகை ரம்பாவின் மகளா இது அடுத்த ஹீரோயின் ரெடி வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்

actress rambha daughter நடிகை ரம்பாவின் மகளா இது அடுத்த ஹீரோயின் ரெடி வைரலாகும் க்யூட் புகைப்படங்கள் actress rambha daughter உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன ரம்பா அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து ப்டங்களிலும் நடித்து 90களில் கனவு கன்னியாக இருந்தார் ,

நடிப்பில் பீக்காக இருந்த அவர் திடிரென திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார்.அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அவரது மூத்த மகள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ‘என் தேவதை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படங்கள் பார்க்க Click Here
https://www.instagram.com/rambhaindran_/?hl=en