Actress Sneha Mass Gym Workout Video நடிகை சினேகாவின் வெறித்தனமான ஜிம் ஒர்க் அவுட் வீடியோ
Actress Sneha Mass Gym Workout Video தென்னிந்திய சினிமாவில் 2000 காலகட்டங்களில் நட்சத்திர நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .2001 இல் என்னவளே என்ற திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதன்பின்பு பல திரைப்படங்களில் நடித்திருந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கும் இந்த சயின்டிபிக் கதையம்சம் மொண்ட படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுதிரியும் நடித்துள்ளனர்.
தற்போது ஹெவி ஒர்க் அவுட் செய்து, உடல் எடையை குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.