CINEMA
ajith kumar family photos சிஎஸ்கே போட்டியை பார்த்த அஜித் குடும்பம் வைரல் போட்டோ
ajith kumar family photos சிஎஸ்கே போட்டியை பார்த்த அஜித் குடும்பம் வைரல் போட்டோ
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணி இடையிலான ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்துள்ளனர் அஜித்தின் குடும்பத்தினர்,

மைதானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் மட்டும் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்காமல், தன்னுடைய அண்ணன் ரிச்சர்ட் மற்றும் தங்கை ஷாமிலியுடனும் சென்றுள்ளார்.