annapoorani trailer நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
annapoorani trailer Tamil அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர்
annapoorani trailer நடிகை நயன்தாரா தனது 75 திரைப்படமாக அன்னபூரனி திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படம் டிசம்பர் 1 ம் தேதி திரையில் வர உள்ளது ,

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார் , இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது

மேலும் அன்னபூரனி திரைப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா இந்தியாவிலேயே பெஸ்ட் செஃப் ஆக வேண்டும் என கனவுடன் இருக்கின்றார் அதற்கு வரும் எதிர்ப்புகளையும் மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது.

annapoorani trailer