CINEMA
aparna das marriage video மஞ்சுமல் பாய்ஸ் ஹீரோவுடன் டாடா பட நடிகை அபர்ணா தாஸ்க்கு திருமணம் வைரல் வீடியோ
aparna das marriage
aparna das marriage video மஞ்சுமல் பாய்ஸ் ஹீரோவுடன் டாடா பட நடிகைக்கு திருமணம் வைரல் வீடியோ

மலையாள படங்களில் நடித்தாலும் தமிழ் திரையுலகில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகை, அபர்ணா தாஸ். இவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
கடந்த ஆண்டு இவர் நாயகியாக நடித்திருந்த ‘டாடா’ திரைப்படம் மிகப்பெறிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகளும் பெருகியது. இந்த நிலையில், இவர் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.