CINEMA

Ayalaan Movie Review in Tamil நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் எப்படி இருக்கு திரைவிமர்சனம்

Ayalaan Movie Review in Tamil நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் .

நடிகர்கள்:- சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகாடர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், சரத் கேல்கார்

இசை:- ஏஆர் ரகுமான்

இயக்கம்:- நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் .

தயாரிப்பு:- கேஜேஆர் ராஜேஷ்

கதை:- பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்பதையும் பூமியில் ஏற்படும் ஆபத்தை ஏலியன் காக்க போரடுவதுதான் கதை.

Ayalaan Movie Review in Tamil
Ayalaan Movie Review in Tamil

படத்தின் ஆரம்பத்திலேயே வேற்று ஒரு கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழுகின்றது மேலும் அந்த விண்கல் வில்லன் கைக்கு கிடைக்கின்றது எதிர்காலத்தில் பூமியில் எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க ஆர்யான் நிறுவனம் முயற்ச்சி செய்கின்றது

இதற்க்காக ஆரியான் நிறுவனம் பூமியை ஆழமாக துளையிட்டு எரிவாயுவை எடுக்க முயற்சி செய்கின்றார்கள் அப்போது விண்ணில் இருந்து வந்த எரிகல்லை கொண்டு தோண்ட முயற்சி செய்கின்றனர். இதன் ஆரம்ப கட்ட முயற்சியின் போது ஒரு நகரமே அழிந்து விடுகிறது.

இந்த திட்டத்தை மீண்டும் சென்னையில் தொடங்க முயற்சி செய்கின்றது வில்லன் ஆரியான் கும்பல். இதை அறிந்த ய்டூவூய்” என்ற கிரகத்தில் வசிக்கும் ஏலியன்கள் பூமி முக்கியமானது அதை நாம் காப்பாற்ற வேண்டும் அந்த கல்லை மீட்க வேண்டும் என்று ஒரு ஏலியனை அனுப்புகின்றார்கள்

பூமிக்கு கல்லை மீட்க வந்த ஏலியன் தன் விண்கலத்தை வில்லன் குழுவிடம் பறிகொடுக்கிறது. மீண்டும் தனது ய்டூவூய் கிரகத்திற்க்கு செல்லமுடியாமல் தவிக்கின்றது

இதற்க்கிடையில் ஹீரோ சிவகார்த்திகேயன் கொடைக்கானல் பூம்பாறை என்ற கிராமத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார், பூச்சிக்கு கூட கேடு விளைவிக்காமல் பிழைக்கத் தெரியாத நபராக விவசாயம் செய்தபடி வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் தாயார் சம்பாதித்து பெரிய ஆளாக வரவேண்டும் என சொன்னதால் சென்னைக்கு வருகிறார்.

சென்னை வந்த சிவகார்த்திகேயனிடம் அறிமுகமாகிறது ஏலியன், சிவகார்த்திகேயனும் அந்த ஏலியனும் இணைந்து இந்த திட்டத்தை நடக்க விடாமல் தடுகின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பதே அயலான் படத்தின் கதை.

குடும்பத்துடன் குழந்தைகளுடன் பொழுது போக்க ஜாலியான குடும்பபடம்

Ayalaan Movie Review
Ayalaan Movie Review

Ayalaan Movie Review in Tamil

ayalaan movie trailer CLICK HERE

Related Articles

Back to top button