CINEMA

bigg boss 7 elimination this week பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் வெளியேறியது யார்

பிக் பாஸ் இந்த வாரம் வெளியேறியது யார்

bigg boss 7 elimination this week பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

bigg boss 7 tamil elimination bigg boss 7 tamil elimination பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ்,வெளியேறினார் அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அதற்க்கு அடுத்து விஜய் வர்மா வெளிறினார் அதற்க்கு அடுத்து யுகேந்திரன் , அதற்க்கு அடுத்த வாரம் வினுஷா வெளியேறினார்கள், அதற்க்கு அடுத்த வாரம் அன்னபாரதி வெளியேறினார் மீண்டும் அதே வராம் யாரும் எதிர்பார்க்காதவகையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பபட்டார் ,அதற்க்கு அடுத்ததாக ஜஷூ வெளியேறினார், அடுத்து கானா பாலா வெளியேறினார், அதற்க்கு அடுத்து பிராவோ, அக்‌ஷயா வெளியேறினார்கள்

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

கடந்த வாரம் ஏற்கனவே வெளியில் சென்ற விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ், மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ளனர். 

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது யார் என தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது தற்போது வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர் மேலும் இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் ஜோவிகா, மணி,விக்ரம்,அர்சனா,தினேஷ்,விசித்ரா, கூல் சுரேஷ்,அனன்யா, பூர்னைமா இதில் குறைவான வாக்குகள் பெற்றவர் இந்தவராம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார், வாக்களிப்பைபொறுத்தவரை ஜோவிகா இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் 7 இல் இருந்து வெளியேற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

bigg boss 7 elimination this week

CLICK HERE

Related Articles

Back to top button