CINEMA

bigg boss 7 tamil elimination this week பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்

bigg boss tamil season 7 பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறியவர் யார்

bigg boss 7 tamil elimination this week பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

bigg boss 7 tamil elimination
bigg boss 7 tamil elimination

bigg boss 7 tamil elimination

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ்,வெளியேறினார் அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அதற்க்கு அடுத்து விஜய் வர்மா வெளிறினார்

அதற்க்கு அடுத்து யுகேந்திரன் , அதற்க்கு அடுத்த வாரம் வினுஷா வெளியேறினார்கள், அதற்க்கு அடுத்த வாரம் அன்னபாரதி வெளியேறினார் மீண்டும் அதே வராம் யாரும் எதிர்பார்க்காதவகையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பபட்டார் ,அதற்க்கு அடுத்ததாக போன வாரம் ஜஷூ வெளியேறினார்

iது வரை பிக் பாஸ் வீட்டில்

Ayshu

Annabharathi 

Pradeep 

Vinusha

Yugendran

Vijay

Bava

Ananya  ஆகியோர் வெளியேறி உள்ளார்கள்

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது யார் என தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

தற்போது வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர் மேலும் 7-வது வார கேப்டனாக பிக்பாஸ் வீட்டில் தினேஷ் உள்ளார் மேலும் அடுத்தவார கேப்டனாகவும் தினேஷ் தேர்வாகி உள்ளார் அதேபோல் இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இல்லாமல் பழைய பிக்பாஸ் போல் இருந்தது \

அதே சமயம் இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் விசித்ரா, மணி, ரவீனா, பூர்ணிமா, விக்ரம், அக்‌ஷயா, ஆர்ஜே ப்ராவோ, பாலா என 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் நடைபெறும் எவிக்‌ஷனின் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளை பெற்று கானா பாலா வெளியேறப்போகிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related Articles

Back to top button