bigg boss 8 start date tamil பிக்பாஸ் ஆரம்பிக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
bigg boss 8 start date tamil பிக்பாஸ் ஷோவில் இருந்து கமல் ஷோவில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்திருகிறார். தற்போது புது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி ஊர் முழுக்க பயணித்து பலரிடமும் கருத்து கேட்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

‘வீக் எண்டு என்றால் நல்லவங்க மாதிரி பம்முவாங்க. ஆனால் வார நாட்களில் எகிறுவாங்க. உஷாரா இருங்க சார்’ என ஒருவர் அட்வைஸ் கூறுகிறார்.இப்படி பலரிடம் அட்வைஸ் பெற்று தொகுத்து வழங்கப்போகும் விஜய் சேதுபதி எப்படி ஷோவை நடத்துகிறார்
பார்க்க இங்கு கிளிக் செய்யவும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த, “பிக் பாஸ் சீசன் 8” நிகழ்ச்சிக்கான தொடக்கத் தேதி என்னவென்று விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.மற்ற நாட்களில், வழக்கம்போல் திங்கள் முதல் வெள்ளி இரவு 10:00 மணிக்கும், சனி-ஞாயிறு இரவு 09:30 மணிக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். என எதிர்பார்க்கப்படுகிறது.
bigg boss 8 start date tamil
https://x.com/vijaytelevision/status/1833851931585868145
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/vijaytelevision/status/1838454728143110578