bigg boss 8 tamil promo ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு பிக்பாஸ் புதிய ப்ரோமோ வீடியோ
bigg boss 8 tamil promo விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதற்கான இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி இந்த சீசனில் ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு என்று வித்தியாசமாக பஞ்ச் வசனம் பேசி இருக்கிறார்

விஜய் டிவியின் பிக் பாஸ் 8வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது.
முன்பு தொகுப்பாளராக இருந்த கமல் ஷோவில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்திருகிறார். தற்போது புது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி ஊர் முழுக்க பயணித்து பலரிடமும் கருத்து கேட்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.
‘வீக் எண்டு என்றால் நல்லவங்க மாதிரி பம்முவாங்க. ஆனால் வார நாட்களில் எகிறுவாங்க. உஷாரா இருங்க சார்’ என ஒருவர் அட்வைஸ் கூறுகிறார்.இப்படி பலரிடம் அட்வைஸ் பெற்று தொகுத்து வழங்கப்போகும் விஜய் சேதுபதி எப்படி ஷோவை நடத்துகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
bigg boss 8 tamil promo
பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/vijaytelevision/status/1833851931585868145