CINEMA

Bigg Boss Pradeep Antony engaged நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு நடந்த நிச்சயதார்த்தம் பெண் யார் தெரியுமா

Bigg Boss Pradeep Antony engaged நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு நடந்த நிச்சயதார்த்தம் பெண் யார் தெரியுமா

Bigg Boss Pradeep Antony engaged
Bigg Boss Pradeep Antony engaged

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 ல் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

இவர் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை கண்ட அவரது ரசிகர்கள் பிரதீப் ஆண்டனிக்கு தனது தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இது, காதல் திருமணம் எனக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த நிச்சயதார்த்தத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

தனது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பிரதீப் ஆண்டனி, ‘எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்துவிட்டார்கள். 90ஸ் கிட்ஸ் சோதனை’ என்று ஜாலியாக பகிர்ந்திருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்

https://x.com/TheDhaadiBoy/status/1802548348601389184

Related Articles

Back to top button