CINEMA

bigg boss tamil பிக் பாஸ் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட 7 பேர் யார் யார் பட்டியல் இதோ

bigg boss 7 nominations list பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பட்டியல்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ம் வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்படுகின்றது அதில் இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி , அசிம் என பட்டம் வென்றுள்ளார்கள்

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1 ம் தேதி முதல் விஜய் டிவியில் தினமும் 9.30 மணிக்கும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொள்ளலாம்.

பிக் பாஸ் 7

இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள் அதில் மணி சந்திரா,விஜய் வர்மா, நடிகை வினுஷா தேவி,நடிகை விசித்ரா,பூர்ணிமா ரவி , ராப்பர் நிக்சன்,எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், ஜோவிகா, நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ் உள்ளிட்ட 18 பேர் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு, பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது., அதேபோல் இர்ண்டு நாமினேஷன் உள்ளது

பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என தெரிந்து கொள்வோம்

விஜய் வர்மா: பவா செல்லத்துரை, அனன்யா

விசித்ரா: அனன்யா, ஐஷு

யுகேந்திரன்: ரவீனா, அனன்யா

மாயா கிருஷ்ணன்: ரவீனா, நிக்சன்

விஷ்ணு: பவா செல்லத்துரை, ஐஷு

ஜோவிகா: ஐஷு, ரவீனாசரவணா

விக்ரம்: நிக்சன், அனன்யாஅக்சயா

உதயகுமார்: ரவீனா, ஐஷு

மணிச்சந்திரா: பவா செல்லத்துரை, அனன்யா

பிரதீப் அந்தோணி: விஷ்ணு தேவி, அனன்யா

பூர்ணிமா ரவி: ஐஷு, அனன்யா

கூல் சுரேஷ்: ஐஷு, பவா செல்லத்துரை

விஷ்ணு தேவி: யுகேந்திரன், மாயாகிருஷ்ணன்

நிக்சன்: பிரதீப் அந்தோணி, ஜோவிகா

ரவீனா: ஜோவிகா, யுகேந்திரன்

ஐஷு – ஜோவிகா, பிரதீப் அந்தோணி

அனன்யா: ஜோவிகா, யுகேந்திரன்

பவா செல்லத்துரை: கூல் சுரேஷ், பிரதீப் அந்தோணி

அதில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது அதன்படி 

1.பவா செல்லதுறை

2.ஜஷூ

3. அனன்யா

4. ரவீனா

5. யூகேந்திரன்

6.பிரதீப் ஆண்டனி

7. ஜோவிகா

பிக் பாஸ் சீசன் 7 க்கான வாக்களிக்க ஹாட்ஸ்டார் ஆப் மூலம் வாக்களிக்கலாம்.  பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிக்கலாம். பெறப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் வெளியேற்ற படும் போட்டியாளர் அறிவிக்கப்படுவார்

ஒரு நபர் 2 பங்கேற்பாளர்களை பரிந்துரைக்கலாம்.குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் அல்லது குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட நபர் நீக்கப்படுவார். 

 

Related Articles

Back to top button