CINEMA

bigg boss tamil double eviction எதிர்பாராதை எதிர்பாருங்கள் இந்த வாரம் பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷன் எலிமினேட் ஆனது யார் யார்

bigg boss tamil double eviction எதிர்பாராதை எதிர்பாருங்கள் இந்த வாரம் பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷன் எலிமினேட் ஆனது யார் யார்

எதிர்பாராதை எதிர்பாருங்கள் இந்த வாரம் பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷன் எலிமினேட் ஆனது யார் யார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

bigg boss tamil double eviction
bigg boss tamil double eviction

இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்கின்றார். இந்தவாரம் எலிமினேசன் பட்டியலில்

Muthukumaran Soundariya Jacquline Raanav Pavithra Janani Manjari Sathya Ranjith Rayan Tharshika Ananthi Sachana உள்ளார்கள்,

அதில் இந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளில் கம்மியான வாக்குகளை பெற்ற சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தியை தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் அதில் சாச்சனா கடந்த இரண்டு வாரங்களாக ஓட்டிங்கில் கடைசில் இடத்தில் இருந்தும் அவரை காப்பாற்றி வந்த நிலையில், இந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

bigg boss tamil double eviction

Click Here

Related Articles

Back to top button