Captain MilIer Movie Review in Tamil நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு திரைவிமர்சனம்
கேப்டன் மில்லர் திரைவிமர்சனம்
Captain MilIer Movie Review in Tamil ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல் உள்ளது நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு திரைவிமர்சனம்
நடிகர்கள்:- சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஸ், பிரியங்கா மோகன்
இயக்கம்:- அருண் மாதேஸ்வரன்
இசை:- ஜி.வி.பிரகாஷ்
தயாரிப்பு:- சத்யஜோதி பிலிம்ஸ்
கதை:-
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் 1930 ல் நடக்கும் கதை பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்த ஈஷா (கேப்டன் மில்லர்) ஊர் கலவரத்தில் அம்மாவையும் இழக்கிறான். மற்றொரு பக்கம் அவனின் அண்ணன் செங்கய்யா (சிவராஜ்குமார்) ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி செய்து வருகிறார். கோயிலுக்கு அருகில் இருக்கும் குடிசைகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அந்த பகுதி ராஜா ஜெயபிரகாஷ் இருக்கின்றார்
ஒருகட்டத்தில் இங்குள்ள அரசர்களிடம் அடிமையை இருப்பதற்கு பதிலாக ஆங்கிலேய காவல் படையில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல், ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் சேர நினைக்கின்றார் தனுஷ் தனுஷையும் தனது இயக்கத்திற்கு வர அழைக்கிறார். ஆனால், சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போறங்க அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என தனது அண்ணனை எதிர்த்து பட்டாளத்தில் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார். அதன்பின் அங்கு ஒரு சிறந்த சிப்பாயாக தேர்ச்சி பெறுகிறார்.
இந்நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்திய மக்களை கொள்ள தனுஷுக்கு உத்தரவு வருகிறது,அதிர்ச்சியில் உறைந்துபோகும் தனுஷ் பின் கண்களை மூடிக்கொண்டு சூடுகின்றார் தனது மக்களை கொன்று விட்டோமே என்ற எண்ணத்தில் மன வேதனை பட்டு இருக்கும் தனுஷ் இனி இதை செய்ய கூடாது என முடிவு செய்கிறார். இதற்க்கிடையில் உத்தரவிட்ட ஆங்கிலேயே கொலை செய்துவிட்டு தப்பிக்கின்றார் தனுஷ்.இவரை பிடிக்க ஆங்கிலேயர்கள் தேடுகிறார்கள்.
இந்நிலையில், மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனை பொறுக்காத மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் கூட்டம் திருட செல்கிறது. பொக்கிஷத்தை திருடிய தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் ஊரை விட்டு ஓடுகிறார். இதனால் கோபமடையும் ஆங்கிலேயர்கள் ஊர் மக்களை சித்ரவதை செய்து கொல்கிறார்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது ஊரை தனுஷ் காப்பாற்றினாரா? கோயில்களுக்கு மக்கள் சென்றார்களா? அராஜகம் செய்த ராஜாவின் குடும்பத்தினர் என்ன ஆனர்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
Captain MilIer Movie Review in Tamil
Captain MilIer Movie Trailer Click Here