captain miller trailer in tamil அதிரடி ஆக்ஷனில் அதிர வைக்கும் கேப்டன் மில்லர் டிரைலர் பார்க்க
கேப்டன் மில்லர் டிரைலர் பார்க்க

captain miller trailer in tamil நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ,சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும் நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கான டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஏன் என்றால் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே இயக்கிய சாணிக்காயிதம்’ ‘ராக்கி’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் என்பதால் இந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது நிலையில் டிரைலர் நேற்று வெளியானது.

அந்த அறிவிப்பின் படி தற்போது கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது டிரைலரில் நீ யாரு… உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ என தனுஷ் பேசும் வசனமும், கடைசியில் வரும் சிங்கம் – ஓநாய் கதை ரசிகர்களை கவர்ந்துள்ளது
டிரைலர் வீடியோ பார்க்க:-
captain miller trailer in tamil