captain vijayakanth padma bhushan award 2024 கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு!
கலைத்துறையில் சிறந்த சேவையாற்றிய கேப்டன் விஜயகாந்த்
captain vijayakanth padma bhushan award கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் – தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும் ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுகளை இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் கையால் வழங்ககப்படும். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன:விஜயகாந்த்அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன்.பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.
இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அதன்படி 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞரான பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகள் 2024 வென்றவர்களின் முழுப் பட்டியல்:-
1. திருமதி வைஜெயந்திமாலா பாலி – கலை – தமிழ்நாடு
2. ஸ்ரீ கொனிடேலா சிரஞ்சீவி – கலை – ஆந்திரப் பிரதேசம்
3. ஸ்ரீ எம் வெங்கையா நாயுடு – பொது விவகாரங்கள் – ஆந்திரப் பிரதேசம்
4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) – சமூகப் பணி – பீகார்
5. திருமதி பத்மா சுப்ரமணியம் – கலை – தமிழ்நாடு6. ஸ்ரீ விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) – கலை – தமிழ்நாடு
7. ஸ்ரீ ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் – கல்வி – பத்திரிகை மகாராஷ்டிரா
8. ஸ்ரீ மிதுன் சக்ரவர்த்தி – கலை – மேற்கு வங்காளம்
9. ஸ்ரீ சீதாராம் ஜிண்டால் – வர்த்தகம் மற்றும் தொழில் – கர்நாடகா
10. ஸ்ரீ யங் லியு – வர்த்தகம் மற்றும் தொழில் – தைவான்
11. ஸ்ரீ அஷ்வின் பாலசந்த். – மருத்துவம் – மகாராஷ்டிரா
12. ஸ்ரீ சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்) – பொது விவகாரங்கள் – மேற்கு வங்காளம்விஜயகாந்த்
13. ஸ்ரீ ராம் நாயக் பொது – விவகாரங்கள் – மகாராஷ்டிரா
14. ஸ்ரீ தேஜஸ் மதுசூதன் படேல் – மருத்துவம் – குஜராத்
15. ஸ்ரீ ஓலஞ்சேரி ராஜகோபால் – பொது விவகாரங்கள் – கேரளா
16. ஸ்ரீ தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் – கலை – மஹாராஷ்டிரா
16. ஸ்ரீ தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் – கலை – மஹாராஷ்டிரா
17. ஸ்ரீ டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை – ஆன்மிகம் – லடாக்
18. ஸ்ரீ பியாரேலால் சர்மா – கலை – மகாராஷ்டிரா
19. ஸ்ரீ சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் – மருத்துவம் – பீகார்20. திருமதி உஷா உதுப் – கலை – மேற்கு வங்காளம்
21. திருமதி எம் பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்) – பொது விவகாரங்கள் – கேரளா
22. ஸ்ரீ குந்தன் வியாஸ் இலக்கியம் மற்றும் கல்வி – பத்திரிகை – மகாராஷ்டிரா