CINEMA
comedy actor died பிரபல நகைசுவை நடிகர் குள்ள கோபி காலமானார்

1990இல் நடிகர் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில். வரது குட்டி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த கிரேஸி கிரியேஷன்ஸின் குள்ள கோபி என்ற ஸ்ரீ கோபிநாத ராவ் . சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜுலை5 (நேற்று) மாலை 04.30 மணியளவில் காலமானார்.

வரது இறுதிச் சடங்குகள் இன்று திருவான்மியூர் காமராஜ் நகரில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. நடிகர் ஸ்ரீ கோபிநாத ராவ் மறைவுக்கு திரையுலத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
comedy actor died
பிரபல நகைசுவை நடிகர் குள்ள கோபி காலமானார்