Cook With Comali 5 Manimegalai Issue குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்தது இதுதான் குரோஸி வெளியிட்ட வீடியோ
Cook With Comali 5 Manimegalai Issue குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்தது இதுதான் குரோஸி வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மணிமேகலை கூறியிருந்த நிலையில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி செட்டில் கூட இருந்த குரோஷி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும் அளவிற்கு பஞ்சாயத்து முற்றியது. அதன் பின்னர், மணிமேகலை தரப்பில் அறிக்கை அதைத் தொடர்ந்து வீடியோ என பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரோஸி சம்பவம் நடந்த அன்று செட்டில் என்ன நடந்தது என்பது பற்றி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/thefakrudeen/status/1836498847792869614