CINEMA
first look of VidaaMuyarchi விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்க
first look of VidaaMuyarchi விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்க

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
first look of VidaaMuyarchi
https://x.com/LycaProductions/status/1807406992295629200