G.O.A.T Shooting Spot Video புதுச்சேரியில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்த விஜய் வைரல் வீடியோ
G.O.A.T Shooting Spot Video புதுச்சேரியில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்த விஜய் வைரல் வீடியோ வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்க்கான படப்பிடிப்பு புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி பஞ்சாலையில் G.O.A.T. திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடிகர் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து நடிகர் விஜய் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி, தன்னைக் காண வந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அவர் மீது பூமாலை, மலர்களை ரசிகர்கள் வீசி ஆரவாரம் செய்தனர்.இந்த வீடியோ இணையத்தில் அவைரல் ஆகின்றது
G.O.A.T Shooting Spot Video
வீடியோ பார்க்க CLICK HERE
https://twitter.com/niranjan2428/status/1754156305848414430
வீடியோ பார்க்க CLICK HERE
https://twitter.com/dongryravaii/status/1754130306624614499
வீடியோ பார்க்க CLICK HERE
https://twitter.com/Shailaja_Ravi/status/1754168980028416152.
