CINEMA

G.O.A.T Shooting Spot Vijay Fans Meet G.O.A.T படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த நடிகர் விஜய்!வைரல் வீடியோ

G.O.A.T Shooting Spot Vijay Fans Meet Up Video

G.O.A.T Shooting Spot Vijay Fans Meet  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மாபெரும் ஹிட் படமானது அதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி என பலர் நடித்துள்ளார்கள்,டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Goat shooting spot
Goat shooting spot

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் GOAT படப்பிடிப்பு தலத்தில் தனது ரசிகர்களுடன் செலஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது

G.O.A.T Shooting Spot Vijay Fans Meet
G.O.A.T Shooting Spot Vijay Fans Meet

G.O.A.T Shooting Spot Vijay Fans Meet

CLICK HERE

CLICK HERE

Related Articles

Back to top button