GOAT 2nd Look நடிகர் விஜய்யின் G.O.A.T படத்தின் 2nd Look போஸ்டர் பார்க்க
THE GOAT Second Look Poster விஜய் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்
GOAT 2nd Look லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகின்றார் விஜய் நடிக்கும் 68வது படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

படத்திற்கு ‘The Greatest Of All Time’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது! இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், சினேகா, மோகன், பிரபுதேவா ஜெயராம், லைலா, அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ் வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் அரவிந்த் ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு புதிய வருட விருந்தாக நேற்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது
இந்த படத்திற்கு தி கோட் (The G.O.A.T) Greatest of All Time என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக்கில் 2 விதமான கெட்டப்களில் விஜய் இடம்பெற்றுள்ளார். தந்தை மகன் கேரக்டரில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளதுஅதன்படி, தற்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடன் பைக்கில் செல்கிறார். ஹாலிவுட் ரேஞ்சில் படம் எடுக்கப்பட்டு வருவது போல இந்த போஸ்டர் இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது

தளபதி 68 பூஜை வீடியோ பார்க்க:-