goat movie vijay வெளியானது விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் – பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க
the goat movie vijay பக்கா மாஸ் விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர்
goat movie vijay வெளியானது விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் – பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் G.O.A.T. – Greatest Of All Times படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், அஜ்மல் ,பிரேம்ஜி ,வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி பிரசாந்த், உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர் , மேலும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்,

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே விசில் போடு என்ற பாடலை வெளியிட்ட படக்குழுவினர் தொடர்ந்து விஜய் பிறந்தநாளையொட்டி விஜய் மற்றும் பவதாரணி வாய்ஸில் சின்ன சின்ன கண்கள் பாடலையும் வெளியிட்டனர். இதன்மூலம் மறைந்த பவதாரணியின் வாய்சை ஏஐ தொழில்நுட்பத்தில் உதவியால் ரசிகர்கள் மீண்டும் என்ஜாய் செய்ய முடிந்தது. செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
The GOAT படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது அதனடி டிரைலர் வெளியாகி உள்ளது
goat movie vijay வெளியானது விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் – பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க
டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்