goat poster new நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
goat poster new லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோட் படத்தின் டிரைலர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது சமூக வலைதளத்தில் டிரைலர் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதை மீண்டும் உறுதியளிக்கிறேன். சிறந்த பகுதியை நீங்கள் பார்க்க வேண்டும் என நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதனால் தளபதியை திரையில் பார்க்க காத்திருக்கும் உங்களுக்கு புதிய போஸ்டர் எனக் கூறியுள்ளார்.
புதிய போஸ்டர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/archanakalpathi/status/1823692484599538060