CINEMA

Good Bad Ugly update tamil நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் “குட் பேட் அக்லி”

Good Bad Ugly update tamil நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் Ak63 2என்ர படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது!தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இத்திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

Good Bad Ugly update tamil
Good Bad Ugly update tamil

வெளியானது நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான AK63-க்கு “GOOD BAD UGLY” என்று பெயரிடப்பட்டுள்ளது, இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2025 பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகிறது.

Good Bad Ugly update tamil

More Details Click Here

Related Articles

Back to top button