CINEMA

hit list movie review இயக்குநர் விக்ரமன் மகன் ஹீரோவாக நடித்துள்ள ஹிட் லிஸ்ட் திரைவிமர்சனம்

hit list movie review இயக்குநர் விக்ரமன் மகன் ஹீரோவாக நடித்துள்ள ஹிட் லிஸ்ட் திரைவிமர்சனம்

hit list movie review
hit list movie review

இயக்குனர் விக்ரமன்மகன் விஜய் கனிஷ்கா ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை தயாரிக்க அவரது உதவி இயக்குனர்களான சூரியகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் இயக்கி உள்ளனர்.

நடிகர்கள்:-

விஜய் கனிஷ்கா, சரத்குமார்,சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், ராமச்சந்திர ராஜு (கேஜிஎஃப்-கருடா ராம்), முனிஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை:- சி.சத்யா

கதை:-

விஜய் கனிஷ்கா ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். மிகவும் சாதுவான இவர் எந்த ஒரு உயிரையும் கொல்ல கூடாது என்று நினைக்கிறார் விஜய். தனது அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு முகமூடி அணிந்த நபர் விஜய்யின் குடும்பத்தை கடத்தி வைத்து கொண்டு, அவர்களை விடுவிக்க வேண்டுமானால் தான் சொல்லும் பணிகளை செய்ய சொல்கின்றார்

அப்படி மறுத்தால்  தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். முதலில் வீட்டில் இருக்கும் சேவலை கொலை செய்ய சொல்கிறார், பிறகு ஒரு கும்பலின் தலைவரை கொலை செய்ய சொல்கிறார். இந்த ஆபத்தான விளையாட்டில் சிக்கி கொள்ளும் விஜய் அதில் இருந்து எப்படி தப்பித்தார்? முகமூடி அணிந்த நபர் யார் என்பது தான் கதை

hit list movie review

ப்ரோமோ வீடியோ பார்க்க CLICK HERE

Related Articles

Back to top button