CINEMA

indian 2 an intro இந்தியன் 2 படத்தின் அட்டகாசமான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

indian 2 இந்தியன் 2 படத்தின் வீடியோ பார்க்க

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறர்கள்.படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசையமையாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தின் வீடியோ
இந்தியன் 2 படத்தின் வீடியோ

இந்நிலையில் படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது லைக்கா வெளியீட்டு இருக்கிறது.

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/playlist?list=PL_DaWb6RFQc21QY7EeP8IDYe26ZWsOsPs

https://www.youtube.com/watch?v=kqGj31bQQQ0

https://twitter.com/LycaProductions/status/1720410522720633039

Related Articles

Back to top button