CINEMA
இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ட்ரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் Indian 2 Trailer
Indian 2 Trailer
Indian 2 Trailer இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் எதிர்வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இப்படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

Indian 2 Trailer

இந்தியன் 2 டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்