CINEMA

inga naan thaan kingu trailer கலக்கல் காமெடியில் நடிகர் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு டிரைலர் பார்க்க

inga naan thaan kingu trailer கலக்கல் காமெடியில் நடிகர் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு டிரைலர் பார்க்க வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் இங்க நான் தான் கிங்கு இந்த திரைப்படத்தினை இயக்குனர் என்.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

inga naan thaan kingu trailer
inga naan thaan kingu trailer

மேலும் இப்படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், அத்துல், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளர். முழுக்க முழுக்க காமெடி படமான இந்த படம் வரும் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

inga naan thaan kingu trailer

inga naan thaan kingu trailer Click here

Related Articles

Back to top button