CINEMA
insta Reels Traffic Police காதலி பைக் ஓட்ட டேங்க் மீது அமர்ந்து ரைடு சென்ற காதலன் வைரல் வீடியோ அபராதம் விதித்த திருப்பூர் மாவட்ட காவல்துறை
insta Reels Traffic Police காதலி பைக் ஓட்ட டேங்க் மீது அமர்ந்து ரைடு சென்ற காதலன் வைரல் வீடியோ அபராதம் விதித்த திருப்பூர் மாவட்ட காவல்துறை

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி நடுரோட்டில் எடுத்த ரில்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் காதலியை பைக் ஓட்டுமாறு கூறிய அவர் பெட்ரோல் டேங்க் முன்னாடி அமர்ந்துள்ளார். இவர்களிடம் லைசன்ஸ் இல்லாததோடு ஹெல்மெட் அணியவில்லை. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது காவல்துறையினர் அவர்களுக்கு ரூ.13,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.