join tvk party நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் ஆகனுமா முழு வீச்சில் தயார் ஆகும் ஆப் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்!
join tvk party நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் ஆகனுமா முழு வீச்சில் தயார் ஆகும் ஆப் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் ஆகனுமா முழு வீச்சில் தயார் ஆகும் ஆப் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்!
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். வருகிற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை எனவும் அறிவித்துள்ள விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை எனவும் அறிவித்துள்ளார் இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிகாரப்பூர்வ ஆப் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
அடுத்த வாரம் நடிகர் விஜய், செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செயலிக்கான பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பாஸ்வேர்டை பயன்படுத்தி தங்கள் மாவட்டங்களுக்கான உறுப்பினர் சேர்க்கையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More Details Click Here