CINEMA

kambam meena accident அதிர்ச்சி விபத்தில் படுகாயமடைந்த விஜய் டிவி சீரியல் நடிகை..வெளியான புகைப்படங்கள் இதோ..!

kambam meena accident பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு எனும் சீரியல் மூலமாக பிரலமடைந்த கம்பம் மீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார், மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் நடித்து இருந்தார் சின்ன கிராமத்திலிருந்து வந்து கம்பம் மீனா இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே கலக்கிக் கொண்டிருக்கிறார்.

kambam meena accident
kambam meena accident

இந்நிலையில், கம்பம் மீனா செல்லமுத்து நேற்று விபத்தில் சிக்கி இருந்ததாகவும், படுகாயம் அடைந்த அவர் கை முறிந்து கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)…..எல்லாம் அவன் செயல்” என கம்பம் மீனா கூறி இருக்கிறார்.

kambam meena accident

அவரது இன்ஸ்டா பார்க்க CLICK HERE

https://www.instagram.com/kambam_meena_sellamuthu_/?hl=en

அவரது இன்ஸ்டா பார்க்க CLICK HERE

Related Articles

Back to top button