Kanguva Teaser சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் வீடியோ பார்க்க
Kanguva Teaser சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் வீடியோ பார்க்க

சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படமான் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் சூர்யா, திஷா பதானி ,பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர்நடித்துள்ளார்கள்
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்துள்ளார்.அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வெளியான டீசரில் பெருமாச்சி என சூர்யா பேசும் ஒரே ஒரு வசனம் மட்டுமே இடம்பெற்றுள்ளது

டீசர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்