CINEMA

Kanguva Trailer tamil நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்பட டிரைலர் பார்க்க

Kanguva Trailer tamil நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணைப்பில் உருவாக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Kanguva Trailer tamil
Kanguva Trailer tamil

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணைப்பில் உருவாக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Kanguva Trailer tamil

Click Here

Related Articles

Back to top button