CINEMA

Kantara Chapter 1 First Look Teaser காந்தாரா 2 படத்தின் டீசர் வெளியானது

Kantara Chapter 1 Teaser காந்தாரா 2 பட டீஸர்

Kantara Chapter 1 First Look Teaser

Kantara Chapter 1 First Look Teaser
Kantara Chapter 1 First Look Teaser

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா படம் கடந்த ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பியது, கன்னட படமான கேஜிஎப் பை தொடர்ந்து வசூல் ரீதியாகவும் சிறப்பாக காந்தாரா படம் இருந்தது இந்நிலையில் காந்தாரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காந்தாரா சாப்டர் 1 என்று தலைப்பிடப்பட்டுள்ள இரண்டாம் பாகம் 2024 ல் பான் இந்தியா படமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார் இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்

Kantara Chapter 1 First Look Teaser

CLICK HERE

Kantara Chapter 1 Teaser
Kantara Chapter 1 Teaser

 

Related Articles

Back to top button