CINEMA

kpy bala viral video டிகிரி படித்த மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கி கொடுத்த பாலா நெகிழ்ச்சி வீடியோ

kpy bala viral video டிகிரி படித்த மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கி கொடுத்த பாலா நெகிழ்ச்சி வீடியோ

தனியார் தொலைகாட்சி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 மூலமாக சின்னத்திரைக்கு வந்ததவர் தான் பாலா. அதனை தொடர்ந்து சினிமால் புலிக்குத்தி பாண்டி, நாய் சேகர் ரிடர்ன்ஸ், காக்டைல், தும்பா, ஜூங்கா உள்ளிட்ட படங்களிலும் பாலா நடித்துள்ளார் இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது தொடங்கி முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா

kpy bala viral video
kpy bala viral video

இவர் கடந்த ஆண்டு அறந்தாங்கியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார். அதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வழ்ழங்கினார் நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்,

இன்னிலையில் எம்சிஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவர் படித்தும் அவரிடம் பைக் இல்லாத காரணத்தால் அவரால் வேலைக்குப் போக முடியாத சூழல் இருந்ததை அறிந்த பாலா ,அந்த மாற்றுத்திறனாளி நண்பரின் வீட்டுக்கே சென்று பைக்கை வழங்கிவிட்டு வந்திருக்கிறார்’ இதை சற்றும் எதிர்பாராத அந்த மாற்றுத்திறனாளி நெகிழ்ந்து பாலாவுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். துயர் அறிந்து உதவி செய்யும் பாலாவின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நெகிழ்ச்சி வீடியோ CLICK HERE

Related Articles

Back to top button