CINEMA
lal salaam poster நடிகர் ரஜினி காந்தின் லால் சலாம் போஸ்டர் வெளியீடு
lal salaam poster ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்!

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் படம் லால் சலாம். இதில் நடிகர் ரஜினிகாந்த், விக்ராந்த் மற்றும் விஷ்னு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த படம் வருகிற 9-ந் தேதி வெளியாகிறது