லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால்சலாம்இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து லால் சலாம் படத்தை தற்போது இயக்கி வருகின்றார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தின் மூலம் களமிறங்குகிறார்.‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்,மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது
LAL SALAAM – Teaser பார்க்க:-
Rajinikanth
Aishwarya
Vishnu Vishal
Vikranth
AR Rahman
Subaskaran