CINEMA

leo movie trailer release date லியோ டிரைலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்கள் குஷி

leo movie release date லியோ டிரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவான ‘லியோ’ படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லியோ டிரைலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் , சாண்டி மாஸ்டர்,, மேத்யூ தாமஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 30 ம் தேதி படத்தின் ஆடியோ லாஞ்ச் வெளியாக இருந்த நிலையில் இசை வெளியிட்டு விழா நடைபெறாது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.- இதனால் பலரும் சோகத்தில் இருந்தார்கள்

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மேலும், இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button