CINEMA

Leo Official Trailer லியோ ட்ரைலர் பார்த்தீங்களா

leo trailer அதிரடியாய் தெறிக்கவிட்ட லியோ பட டிரைலர்

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவான ‘லியோ’ படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லியோ  

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் , சாண்டி மாஸ்டர்,, மேத்யூ தாமஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.

leo

இந்நிலையில் செப்டம்பர் 30 ம் தேதி படத்தின் ஆடியோ லாஞ்ச் வெளியாக இருந்த நிலையில் இசை வெளியிட்டு விழா நடைபெறாது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.- இதனால் பலரும் சோகத்தில் இருந்தார்கள்

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர்.

leo image

அறிவிப்பின் படி லியோ பட டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியானது ட்ரைலரை பார்த்த அனைவர்க்கும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறாத காரணத்தால் ட்ரைலரை பார்த்து கூட்டமாக ரசிக்கவேண்டும் என்பதற்காக பெரிய பெரிய திரையரங்குகளுக்கு வெளியே திரை வைத்து டிரைலர் காட்சி படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ டிரைலர் பார்க்க:-

Related Articles

Back to top button