CINEMA

leo review tamil நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் விமர்சனம்

leo movie review tamil லியோ படம் எப்படி இருக்கு விமர்சனம் இதோ

leo movie review tamil லியோ படம் எப்படி இருக்கு விமர்சனம் இதோ

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவான ‘லியோ’ படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் , சாண்டி மாஸ்டர்,, மேத்யூ தாமஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.

 

லியோ படம் எப்படி இருக்கு திரைவிமர்சனம்
லியோ படம் எப்படி இருக்கு திரைவிமர்சனம்

படத்தின் கதை :-

காஷ்மீரில் பார்த்திபன் (விஜய்) தனது மனைவி திரிஷா கிருஷ்ணன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பேக்கரி கடையை நடத்தி வருகின்றார்

தனது காபி ஷாப்பில் ஒரு திருட்டு கும்பலுடன் மோத போய் அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவுகிறது. தான் செய்த சம்பவத்தால் குடும்பத்துக்கு ஆபத்து இருப்பதை தெரிந்து கொண்டு பார்த்திபன் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள நினைக்கிறார்.

ஆண்டனி தாஸ் அர்ஜூன் பார்த்திபனின் போட்டோவை பார்த்து விட்டு அவரை “லியோ தாஸ்” என நினைத்து  அவரை கொலை செய்ய தேடி வருகின்றார்

லியோ படம் எப்படி இருக்கு விமர்சனம்

ஹிமாச்சல பிரதேசத்தில் தியோக் என்ற இடத்தில் ஒரு காபி ஷாப் நடத்தி மனைவி த்ரிஷா, மகன் மேத்யு தாமஸ், ஒரு மகள் என யார் வம்புக்கும் போகாமல் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றார் விஜய்

திடீரென ஒரு நாள் அவருடைய ஷாப்பிற்கு வந்து தகராறு செய்யும் சாண்டி மாஸ்டர், மிஸ்கின் உள்ளிட்ட 5 பேரை கொல்கிறார். வழக்கு நீதிமன்றத்திற்க்கு செல்கின்றது அங்கு அவர் தற்காப்புக்குக்காக தான் சுட்டார் என நிருபணமானதால் விடுதலையாகிறார்

அவரது புகழ் பல மாநிலங்களுக்கு செல்ல அவரை தேடி சஞ்சய் அவரைத் தன் மகன் ‘லியோ’ என்கிறார். மேலும் அவரை கொல்லத்துடிக்கின்றார், அவருடன் அவருக்கு உறுதனையாக அவரது தம்பி அர்ஜூன் சேர்ந்து விஜயை கொல்ல துடிக்கின்றார்கள்

ஆனால் தான் லியோ இல்லை என பார்த்திபன் மறுக்க, விடாமல் அவரை லியோ தான் என ஒப்புக்கொள்ள சொல்லி ஆண்டனி தாஸ் நெருக்கடி கொடுக்கிறார். இந்த கலவர பூமியில் லியோ தாஸ் யார்?.. ஆண்டனி தாஸ் லியோவை தேடும் காரணம் என்ன? … பார்த்திபன் தான் லியோ என்றால் அவர் ஏன் நடிக்கிறார்? 

அந்த போதை கும்பலிடம் இருந்து இவர் எப்படி தப்பிக்கிறார். எதற்காக இவரை அந்த கும்பல் கொல்ல துடிக்கிறது? யார் இவர் என்பதே படத்தின் கதை.

Related Articles

Back to top button