CINEMAviral videos
lkg film dheema song அனிருத் பாடிய lkg பட தீமா பாடல் வைரல் வீடியோ 2024
lkg பட தீமா தீமா பாடல் வைரல் வீடியோ

lkg film dheema song அனிருத் பாடிய lkg பட தீமா பாடல் வைரல் வீடியோ lkg பட தீமா தீமா பாடல் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். அந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் சவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார் மேலும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் வரும் தீமா தீமா என்ற பாடலின் Glimpse வீடியோவை பகிர்ந்துள்ளார். தர்ப்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
lkg film dheema song
பாடல் பார்க்க