CINEMA

lollu sabha seshu died பிரபல காமெடி நடிகர் சேசு உயிரிழந்தார் முழு விவரம்

lollu sabha seshu died

lollu sabha seshu died பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு உயிரிழந்தார் முழு விவரம்

lollu sabha seshu died தமிழ் சின்னத்திரையில் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு.

இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

lollu sabha seshu died
lollu sabha seshu died

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்  அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கும் வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில்  நடிகர் சேசு இன்று உயிரிழந்தார்

இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கிய இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். 

lollu sabha seshu died

 

Related Articles

Back to top button