CINEMAviral videos

Love Insurance Corporation Sneak peek video LIC பட ஷூட்டிங் ஸ்பாட் முகமது ரசூல் பேசும் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Love Insurance Corporation Sneak peek video LIC பட ஷூட்டிங் ஸ்பாட் முகமது ரசூல் பேசும் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் விக்னேஷ் சிவன். அதன் பிறகு தமிழ் மொழியில் வெளியான நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றார் விக்னேஷ் சிவன். கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா அவர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த பட பணிகளை தற்போது துவங்கியுள்ளார்.

Love Insurance Corporation Sneak peek video
Love Insurance Corporation Sneak peek video

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்துக்கு எல்ஐசி (Love Insurance Corporation) என பெயரிடப்பட்டுள்ளது

விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் லவ் டுடே படத்தில் நடித்து பிரபலமான பிரதீப் கதாநாயகனாக நடிக்கின்றர மேலும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக் நடிக்கின்றனர். யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

LIC திரைபடத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது மேலும் பிரபல அரசியல் தலைவர் சீமான் அவர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் LIC பட ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வைரல் சிறுவன் ‘நிஃப்யா ஃபர்னிச்சர்’ முகமது ரசூல் பேசும் வீடியோவை வெளியிட்டது படக்குழு!

Love Insurance Corporation Sneak peek video

அந்த கல கல வீடியோ பார்க்க CLICK HERE

Related Articles

Back to top button