CINEMA

Lubber Panthu Review ஹரிஷ் கல்யாண் , அட்டை கத்தி தினேஷ் நடிப்பில் லப்பர் பந்து திரை விமர்சனம்

Lubber Panthu Review tamil

Lubber Panthu Review ஹரிஷ் கல்யாண் , அட்டை கத்தி தினேஷ் நடிப்பில் லப்பர் பந்து திரை விமர்சனம்

நடிகர்கள்:-

ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஸ்வஸ்திகா காளி வெங்கட், பால சரவணன், ஜென்சன் திவாகர், தேவதர்ஷினி

இசை: ஷான் ரோல்டன் இயக்கம்: தமிழரசன் பச்சமுத்து

Lubber Panthu Review tamil

Lubber Panthu Review
Lubber Panthu Review

கதை:-

கடலூர் மாவட்டத்தில் யாராலும் எளிதில் தோற்கடிக்க முடியாத உள்ளூர் பேட்ஸ்மேனாக கெத்தாக வலம் வருகிறார் கெத்து எனும் பூமாலை (தினேஷ்). கல்யாண வயதில் பெண் இருந்தாலும், கண்டிப்பான மனைவியையும், வேலையையும் தாண்டி போட்டி நடக்கும் ஊர்களுக்கெல்லாம் சென்று கோப்பைகளை ரகசியமாக குவிக்கிறார் கெத்து. அன்பு எனும் கதாபாத்திரத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

பேட்டிங்கில் கெத்தாக இருக்கும் தினேஷின் மகளையே ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். ஒரே ஓவரில் கெத்தை அவுட் ஆக்கிவிடுவேன் என ஹரிஷ் கல்யாண் சொல்ல இருவருக்குள்ளும் மைதானத்தில் ஈகோ பற்றி, பின் கொளுந்துவிட்டெறிகிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான், தினேஷ் எனத் தெரியாமல் ஹரிஸ் கல்யாண் தொடர்ந்து அவருடன் மோதலிலேயே ஈடுபடுகின்றார். இறுதியில் அவரது காதல் கைகூடியதா? இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகள் சரி ஆனதா? கிரிக்கெட்டில் யார்தான் வெற்றி பெற்றார்கள் என்பது மீதிக் கதை

Lubber Panthu Review

Lubber Panthu Review tamil

Lubber Panthu Trailer Click Here

Related Articles

Back to top button